அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்துள்ள லாரி திருட்டு - Vikatan DATA
Posted Date : 20:14 (29/03/2016)
Last Updated : 20:26 (29/03/2016)
.தி.மு.க ஆட்சியில் நடந்த வாகனத் திருட்டுகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு இன்ட்ரெஸ்டிங் தகவல்தான் இது. தேசிய குற்றப்பதிவு ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட,  2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுகளுக்கான தகவல்களின்படி, தமிழகத்தில் டூவீலர், சைக்கிள், கார் திருட்டு படிப்படியாக குறைந்துகொண்டே வந்துள்ளது. ஆனால், லாரி, டெம்போ போன்ற கனரக வாகனங்களின் திருட்டு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்கள் ரீதியாக பார்க்கையில் திருச்சியில்தான் வாகனத் திருட்டு மிகவும் குறைவு!

இந்த தகவலை Interactive Visualization-ஆக கீழே பார்க்கலாம். ஆண்டு வாரியாக க்ளிக் செய்து பாருங்கள். 

 

 

 

TAGS :   india heavy vehicle thefts, vehicles stolen in tamilnadu