இயானில் டச் ஸ்க்ரீன்!
Posted Date : 14:00 (13/04/2017)
Last Updated : 15:03 (13/04/2017)

 பெப்பி டிசைன், ஹேப்பி டிரைவ் என மனதைக் கவரும் இயானை விரும்ப, இன்னொரு அம்சம் வந்துவிட்டது. ஆம்!

 

இயானில் டச் ஸ்க்ரீன் ஆப்ஷன் வந்துவிட்டது. அதுவும் 6.2 இன்ச் அளவில். (ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் போன்ற கார்களிலேயே 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன்தான்)

க்விட்டில் பெருமையாகச் சொல்லப்பட்ட ஒரு விஷயம் - இந்த இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம்தான். இப்போது இயானும் இன்ஃபோடெயின்மென்ட்டில் இறங்கியடித்திருக்கிறது. இந்த டச் ஸ்க்ரீன் ஆப்ஷன் 800 சிசி Era+, Magna+ இயானுக்குத்தான். 1.0 லி இன்ஜினில் இல்லை 

TAGS :