Exclusive: புதிய 2015 ஹூண்டாய் i20-ன் பெயர் 'Grand i20' - செப்டம்பரில் அறிமுகம்!

 

Exclusive: Hyundai has stopped the production of current - gen i20. The last i20 rolled off the assembly line at 3.15 pm today(4/7/2014).  

Exclusive: All-New Hyundai i20 will not be called simply as 'i20'. Our sources say that it will be called as 'Grand i20'  and it will be launched in India in the month of September.

 

மோட்டார் விகடனுக்கு கிடைத்துள்ள 'எக்ஸ்க்ளூசிவ்' தகவலின்படி, அடுத்த தலைமுறை ஹூண்டாய் i20 காரை 'கிராண்ட் i20' என்ற பெயரில் வரும் செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். 

தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் i20 காரின் தயாரிப்பை இன்றுடன் நிறுத்திவிட்டது அந்நிறுவனம். சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையில் இன்று கடைசி i20 கார், மதியம் 3.15 மணிக்கு அசெம்பிளி லைனில் இருந்து வெளியே வந்தது. 

2015 Hyundai Grand i10 Spyshot - Side

 Click here to know more about 2015 Hyundai Grand i20 ( Spyshots - Engines - Exterior/Interior Changes - Features)