Exclusive: Sherco Motorcycles spotted in India - Is TVS Motors testing them?

Sherco 450I Motorcycles have been spotted in India for the very first time. Our reader Kamalakannan sent us these spyshots from Hosur. The bikes in the pictures are Sherco 450I Enduro Model.

Sherco Motorcycles - Engine shot - Motor Vikatan

A Trade Export - Import website lists that 2 units Sherco's 300I motorcycles (2014 MY) and 2 units of  Sherco 450I Enduro motorcycles(2013 MY) has been imported in India via Chennai Air Cargo from Belgium in the month of April. It is important to note that all these four motorcycles have been imported for Research & Development testing only. Both of these motorcycles are under 500cc Category. Our source says that these bikes are being transported from Hosur to Chennai and is being used for testing by TVS Motors. It is well known that TVS and BMW are collaborating to make motorcycles under 500cc category. Is TVS Motor Company benchmarking these four Sherco motorcycles to come up with off-roading motorcycles for BMW?  A Spokesperson for TVS Motor Company did not confirm the speculation.

Sherco Motorcycles - Motor Vikatan

பிரபல ஷெர்கோ ஆஃப் ரோடிங் மோட்டார் சைக்கிள்களை, ஓசூரில் ,இருந்து ஸ்பை ஷாட் எடுத்து அனுப்பியுள்ளார் மோட்டார் விகடனின் தீவிர வாசகர் கமலக்கண்ணன். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஷெர்கோ (Sherco) நிறுவனம் ஆஃப் ரோடிங் பைக்குகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனம். இந்த பைக்குகளை TVS நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக இறக்குமதி செய்து, டெஸ்ட் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Sherco Motorcycles Rear 2 - Motor vikatan

 
கடந்த ஏப்ரல் மாதம் ஷெர்கோ MX300I 2014 மாடல் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், 450I Enduro 2014 மாடல் இரண்டும் பெல்ஜியத்தில் இருந்து சென்னைக்கு இறக்குமதி ஆகியிருக்கின்றன. இவையனைத்துமே  'ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக' என்று குறிப்பிடப்பட்டு இறக்குமதி ஆகியிருப்பதால், நம் வாசகர் எடுத்த படத்தில் இருப்பது இறக்குமதியான பைக்குகள்தான் எனச் சொல்லலாம். 
 
Sherco Motorcylces rear shot

ஷெர்கோ  450I பைக்கில்  448.60 சிசி, 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இதனுடன் மேக்னடி மரேலி டிஜிட்டல் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டமும் உள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின்  எடை 109 கிலோ. ஷெர்கோ  MX300I மாடலில் 303.7 சிசி 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது. 
 
டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டணி, 500 சிசிக்கு கீழ் உள்ள பைக்குகளை உருவாக்கி வரும் நிலையில், இந்த பைக்குகளும் 500 சிசிக்கு கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி டிவிஎஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.