70 வருடங்கள் கழித்து மறுபிறவி எடுத்தது இண்டியன் ஸ்கௌட் மோட்டார்சைக்கிள்
Posted Date : 18:58 (04/08/2014)
Last Updated : 19:02 (04/08/2014)

மெரிக்காவில் கடந்த வாரம் நடந்த 2014 Sturgis மோட்டார்சைக்கிள் ராலியில் 2015 ஸ்கௌட் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது இண்டியன் மோட்டார்சைக்கிள்ஸ். கிட்டத்தட்ட 70 வருடங்கள் கழித்து புதிய ஸ்கௌட் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மறுபிறவி எடுத்துள்ளது என்றே சொல்லலாம். சுமார் 250 எடை கொண்ட இந்த மிட்-வெயிட் க்ரூஸர் பைக் அனைத்துவிதமான ரைடர்களுக்கும் ஏற்ற மோட்டார்சைக்கிள் என்கிறது இண்டியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம். 

 2015 இண்டியன் ஸ்கௌட் 

இன்ஜின்: 1,133 சிசி, லிக்விட் கூல்டு, V-Twin

எடை: 250 கிலோ

சக்தி: 100 hp

டார்க்: 97.7 Nm @ 5,900 rpm

டிரான்ஸ்மிஷன்: 6-ஸ்பீடு 

விலை: $10,999 

புகைப்படங்கள்: (Click on the images for High - Res versions)

  

  

  

   

TAGS :   Indian Motorcycles, Scout