ஹோண்டா சிட்டி புக் பண்ணப் போறீங்களா -முதல்ல இதைப்படிங்க!
Posted Date : 12:07 (05/08/2014)
Last Updated : 12:07 (05/08/2014)

ஹோண்டா மொபிலியோவை அறிமுகப்படுத்திய ஒரு வாரத்துக்குள்ளாகவே 10,000 புக்கிங்குகள் குவிந்துவிட்டதால் ஹோண்டா சிட்டியின் தயாரிப்பை நிறுத்திவைத்திருக்கிறது ஹோண்டா. டெல்லி அருகேயுள்ள நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த சிட்டி, இனிமேல் ராஜஸ் தானில் உள்ள ஹோண்டாவின் புதிய தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

புதிய சிட்டியின் தயாரிப்பு மீண்டும் செப்டம்பரில்தான் துவங்கும் எனத் தெரிகிறது. இதனால் ஹோண்டா சிட்டி பெட்ரோல், டீசல் என எந்தக் காரை இப்போது புக் செய்தாலும் டெலிவரி கிடைக்க மூன்று நான்கு மாதங்கள் ஆகும்.
 

TAGS :