பெட்ரோல் நிரப்பும்போது தீப்பிடித்த கேடிஎம் 200 டியூக்!

பெட்ரோல் நிரப்பும்போது தீப்பிடித்த கேடிஎம் 200 டியூக்!

பெட்ரோல் நிரப்பும்போது ஏன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால், இந்த கேடிஎம் 200 டியூக் பைக்கின் கதிதான் நம் பைக்குக்கும். சமீபத்தில் யூடியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. கோவாவில் நடந்த இந்தியா பைக் வீக்கில் பங்கேற்க கேடிஎம் 200 டியூக் பைக்கில் சென்றிருக்கிறார் ஒரு ரைடர். ஒரு பங்கில் பெட்ரோல் நிரப்பும்போது கண் இமைக்கும் நேரத்தில், அந்த பைக் தீப்பிடித்துக்கொள்ள, ஓட்டியவர் லேசான தீக்காயங்களுடன் தப்பித்துவிடுகிறார். இவை அனைத்தும் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

... 113 114 115 ... 145 146 Displaying 1131 - 1140 of 1453