பயணங்களும்... பாடங்களும்!

பயணங்களும்... பாடங்களும்!

என்னுடைய சிறு கவனக் குறைவால் ஏற்பட்ட பெரிய பாதிப்பை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், இது கார் வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும். நான் தூத்துக்குடியில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்கிறேன். ஃபோர்டு ஃபியஸ்டா கார் வைத்திருக்கிறேன். வெளியூர்ப் பயணம் என்றால், இந்த காரில்தான் செல்வேன். கார் பராமரிப்பைப் பொறுத்தவரை நான் பக்கா! அன்றும் அப்படித்தான்... மதுரையில் ஒரு வேலை நிமித்தமாக நண்பர்கள் சகிதம் அவரசரமாகப் புறப்பட்டேன். அந்த அவசரத்தில் காரில் வழக்கமாக கவனிக்க வேண்டிய விஷயங்களை அன்று கவனிக்கத் தவறிவிட்டேன்.

ஸ்டைல் ஓகே... ஆனால் நகருக்குள் சிரமம்! - ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி

ஸ்டைல் ஓகே... ஆனால் நகருக்குள் சிரமம்! - ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி

பாரம்பரியமான புல்லட் ரசிகர்களைத் தாண்டி, புதிய வாடிக்கையாளர்களைக் கவர, ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்திய பைக் - கான்டினென்டல் ஜிடி. ராயல் என்ஃபீல்டின் அப்படிப்பட்ட புதிய வாடிக்கையாளர் நவீன் ஆன்டனி. ''நான் இதற்கு முன்பு யமஹா ஆர்-15 வைத்திருந்தேன். நான் எப்படி ஒரு ஸ்ட்ரீட் பைக்கில் இருந்து கஃபே ரேஸர் பைக்குக்கு மாறினேன் என்பது எனக்கே தெரியவில்லை. முதலில் கிளாஸிக் 350 பைக்கைத்தான் புக் செய்தேன். ஆனால், கான்டினென்டல் ஜிடி-யைப் பார்த்ததும் டெஸ்ட் டிரைவ் செய்யத் தோன்றியது. டெஸ்ட் டிரைவ் செய்த அடுத்த நிமிடமே கிளாஸிக் புக்கிங்கை கேன்சல் செய்துவிட்டு, ஜிடி-யை புக் செய்துவிட்டேன்.

... 117 118 119 ... 125 126 Displaying 1171 - 1180 of 1256