டெல்லி ரேஸ் டிராக்கில், மெர்சிடீஸ் பென்ஸ் CLA 45 AMG டிரைவ் ரிப்போர்ட்

 டெல்லி ரேஸ் டிராக்கில், மெர்சிடீஸ் பென்ஸ் CLA 45 AMG  டிரைவ் ரிப்போர்ட்

கடந்த ஜூலை 22 அன்று, நம் நாட்டுக்கு மெர்சிடீஸ் CLA 45 AMG காம்பேக்ட் பெர்ஃபாமென்ஸ் செடான் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது பென்ஸ். 68.50 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலைகொண்ட இந்த காரை, டெல்லி அருகே இருக்கும் புத் இன்டர்நேஷனல் ரேஸ் சர்க்யூட்டில் நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது,ரேஸ் டிராக்கில் டெஸ்ட் செய்து பார்த்தேன். உலகிலேயே தொடர்தயாரிப்பில் இருக்கும் சக்திவாய்ந்த நான்கு சிலிண்டர் இன்ஜின் ஏஅம்ஜி-ன் M133. இது, 2.0 லிட்டர் கொள்ளளவைக் கொண்ட, டர்போ சார்ஜர் பொருத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜின். இந்த இன்ஜினைப் பொருத்தி இந்தியாவில் விற்பனையாகும் ஒரே கார் என்பதால், நானும் இதை முறையாக டிராக்கில் ஓட்ட ஆர்வமாக இருந்தேன்.

... 119 120 121 ... 124 125 Displaying 1191 - 1200 of 1242