காருக்கு பாலீஷ் போட்டாச்சா?

காருக்கு பாலீஷ் போட்டாச்சா?

கார்களைச் சுத்தம் செய்வது பலருக்கு பேஷன். சட்டையில் கறை இருந்தாலும் பிரச்னை இல்லை; காரில் எந்தக் கறையும் இருக்கக் கூடாது என்பதுதான் கார் பிரியர்களின் விருப்பம். கார் கிளினிக், கார் ஸ்பா, கார் டீட்டெய்லிங் என கார்களைச் சுத்தம் செய்யும் சர்வீஸ் சென்டர்கள் மழையில் முளைக்கும் காளான்கள்போல ஏராளமாக முளைத்துவிட்டன. இதில், நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருப்பது 3M. அமெரிக்க நிறுவனமான 3M, இந்தியா முழுக்க கிளை பரப்பியிருக்கிறது. இங்கு கார் டீட்டெய்லிங் எப்படிச் செய்கிறார்கள்? 5 ஆண்டுகள் பழைய மாருதி டிசையர் காரை, நந்தனத்தில் உள்ள 3M ஷோரூமுக்குக் கொண்டுபோனோம். இந்த காரை இதற்கு முன்பு டீட்டெய்லிங் செய்தது இல்லை.

... 129 130 131 ... 136 137 Displaying 1291 - 1300 of 1362