தொழில்நுட்பம்


செலவே இல்லாமல் ஜப்பானில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கவேண்டுமா?

செலவே இல்லாமல் ஜப்பானில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கவேண்டுமா?

+2 முடிச்சாச்சு. மார்க்கும் எடுத்தாச்சு. இன்ஜினியரிங்தான் படிக்க ஆசை. ஆனால், வெளிநாட்டு தரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க ஆசை என்றால் பணம் வேண்டுமே. கவலைய விடுங்க. காசே இல்லாம ஜப்பானிலேயே இன்ஜினியரிங் படிக்கலாம். 2016-ம் ஆண்டுக்கான ஜப்பான அரசு உதவித்தொகைத் திட்டம் இப்போது துவங்கிவிட்டது. 1994-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 1999-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை பிறந்தவர்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் நடக்கும் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.

    Displaying 21 - 30 of 48