கார்


விரைவில் வருகிறது எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்? ஸ்பை படம் உள்ளே!

விரைவில் வருகிறது எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்? ஸ்பை படம் உள்ளே!

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவியான எக்கோஸ்போர்ட், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட இந்த காருக்கு, அப்போது ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிஸான் டெரானோவைத் தாண்டி பெரிய அளவில் போட்டியாளர்கள் இல்லை. மேலும் அந்த காருடன் ஒப்பிடும்போது, அசத்தலான விலையில் கிடைக்கக்கூடிய சிறப்பான பேக்கேஜாக இருந்தது எக்கோஸ்போர்ட். ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எக்கோஸ்போர்ட்டில், டெயில்கேட்டில் இருந்து ஸ்பேர் வீலை எடுத்துவிட்டது ஃபோர்டு.

... 82 83 Displaying 31 - 40 of 828