கமர்ஷியல் வாகனங்கள்


இன்றுமுதல் அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்!

இன்றுமுதல் அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்!

இன்று முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து கனரக வாகனங்களிலும் ஏபிஎஸ்(ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாக இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. 2006-ம் ஆண்டில் இருந்தே 40 டன் முதல் 49 டன் மொத்த எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இப்போது வந்துள்ள புதிய விதிகளின்படி, முதல்கட்டமாக மொத்த எடை 12 டன்னுக்கு(N3) மேல் கொண்ட கனரக வாகனங்களுக்கும், மொத்த எடை 5 டன்(M3) மற்றும் 9 பயணிகளுக்கு மேல் செல்லக்கூடிய பேருந்துகளும் நிச்சயம் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுதான் தயாரிக்கப்படவேண்டும்.

    Displaying 31 - 40 of 45